Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசு மீது டிடிவி விமர்சனம்

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய் திரைப்படங்களில் மட்டுமே நாயகன், நிஜ வாழ்க்கையில் வில்லன். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசுக்கு தெரியவில்லை. விஜய்க்கு வாக்களித்த மக்கள் தற்போது யோசிக்கத் தொடங்கிவிட்டனர். விரைவில் மக்களே அரசுக்கு தகுந்த முடிவை வழங்குவார்கள்” என்றார்.

error: Content is protected !!