Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

தவெக செயற்குழு கூட்டம் வரும் 4ம் தேதி காலை சென்னை அடுத்த பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்திற்கு கட்சித்தலைவர்  நடிகர் விஜய் தலைமை தாங்குகிறாா். விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்,   பிரசாரம் உள்ளிட்டவை  குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என   பொதுச்செயலாளர் புஸ்சி  ஆனந்த்  தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!