Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மாவட்டத்தில் தவெக கொடியேற்று விழா

தமிழக வெற்றி கழகம் – தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை :
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியம். அதிராம்பட்டினம்  கடற்கரை சாலையில் தமிழக வெற்றிக்கழக  கொடியேற்று விழா நடந்தது.
தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவா்  ஏனாதி C. மதன்  தலைமையில் கழக வெற்றி கொடி ஏற்றப்பட்டது

அதிரை நகரத்தில் கடற்கரை சாலை சால்ட் லைன் ரோட்டில்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவா் அண்ணன் ஏனாதி C. மதன் தலைமையில் தவெக  கொடி ஏற்றப்பட்டது
நிகழ்ச்சியில்  தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள்.பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் அதிரை நகர அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!