சென்னை அசோக் நகரில் சாலையில் உறங்கிய 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை தந்த தவெக நிர்வாகி ஆனந்த் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி கூச்சல் போடவே அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
