Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான நிலையத்தில்  நடிகர் விஜய்   கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக பத்திரிகையாளர்களை  இன்று சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:

என்னை சந்திக்க  யாரும் காத்திருக்க வேண்டாம்.  யாரும் என்னை பின்தொடர வேண்டாம்.  ஜனநாயகன்   படப்பிடிப்புக்காக நான் கொடைக்கானல்  செல்கிறேன்.  வேறு ஒரு சந்தர்ப்பத்தில்  நான் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜய் 14 வருடததிிற்கு பிறகு  இன்று மதுரைக்கு வருகிறார்.

error: Content is protected !!