Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA ஜெகநாத் மிஸ்ரா

சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA ஜெகநாத் மிஸ்ரா

தேனி மாவட்டம் , கம்பம் தொகுதி MLA ஜெகநாத் மிஸ்ரா, ‘Green Cumbum, Clean Cumbum’ என்ற பெயரில் தூய்மை பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று (ஆக.29) தொகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், குப்பைக் குளங்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் உள்ளிட்டவை தனது ஆதரவாளர்களுடன் சென்று அகற்றினார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!