Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ் விபத்தில் 2 தோழிகள் பலி… பரிதாபம்

பஸ் விபத்தில் 2 தோழிகள் பலி... பரிதாபம்

கேரளாவின் கோட்டயம் அருகே பாம்பாடியில், இன்று காலை 9 மணிக்கு நடந்த சாலை விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர். கிருபா மெரின் குரியன் மற்றும் ஆஷ்லி ஆன் தாமஸ் ஆகியோர் சென்ற ஸ்கூட்டர், முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால் சறுக்கி, கோட்டயம் சென்ற தனியார் பேருந்தின் அடியில் சிக்கி இந்த விபத்து நேரிட்டது. வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்த இந்த இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!