Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுள்ளான் மதன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

சுள்ளான் மதன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ரவுடி மிதுன் மாணிக்கம் கைதான நிலையில், அவரது நண்பர் அஜித்குமாருன் கைதாகியுள்ளார். இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொலை செய்யப்பட்டசுள்ளான் மதன் மீது கடந்த 2024-ம் ஆண்டு நடந்த காளையார் கோவில் சகோதரர்கள் கொலை வழக்கு உட்பட இரண்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் மற்றும் 12 இதர வழக்குகளும் சேர்த்து மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!