தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு.
இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தஞ்சை செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரவு 10:30 மணிக்கு திருச்சியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
