Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்… நீதிபதி

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை. காவல் நிலைய விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!