Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராசாத்தி அம்மாளிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற உதயநிதி!

ராசாத்தி அம்மாளிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற உதயநிதி!

திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு, சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின்போது கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் உடனிருந்தார்.

error: Content is protected !!
Secret Link