Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்


திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில், தேரோடும் வீதிகளில் உள்ள மின் கம்பிகளை புதை மின்தடங்களாக மாற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!