Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு `சீருடை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை.. நவம்பர் 15 முதல் சீருடை அணிதல் அமல்.

3 செட் சீருடைக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6.000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை, நேவி புளு பேண்ட்; துணை விற்பனையாளருக்கு Beige கலர் சட்டை, டார்க் புளு பேண்ட்.

சீருடையில் இடது நெஞ்சில் TASMAC லோகோ இடம்பெறும்.

error: Content is protected !!