Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதிய முனையம் கட்ட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,667 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்ட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய முனையம் 71,500 சதுர மீ (73.18 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 15 விமானங்கள், 1,000 கார்கள் நிறுத்தக் கூடிய வகையில் 100% Airport Authority Of India நிதி உதவியுடன் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!