Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்ததுள்ளது. வி.டி. சதீசனுக்கு கேரள ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமான செய்து வைத்துள்ளார்.

error: Content is protected !!