Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்; நிர்வாகக்குழு கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார். துரை வைகோ விலகல் விவகாரத்தில் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது; நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்,”என்றார்.
error: Content is protected !!