மறைந்த பாக்யராஜின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதி, அவரின் கடைசி ஆசையை வைரமுத்து நிறைவேற்றியுள்ளார். கடந்த ஜுன் 17-ல் ‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற தன் சுயசரிதை நூலை வைரமுத்துவிடம் பாக்யராஜ் வழங்கியுள்ளார். ஆனால் அவரின் திடீர் மறைவை அடுத்து, அந்த முன்னுரையை தற்போது எழுதி பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவிடம் நேரில் வழங்கியுள்ளார். அத்துடன் இந்த புத்தகத்தை உடனே வெளியிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
