Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் பார்வை…

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுப்பட்டி
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி
பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 178-கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான, பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (13.04.2024) பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.க.ஸ்ரீதர், வட்டாட்சியர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!