Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறவை காய்ச்சலால் மூடப்பட்ட வண்டலூர் பூங்கா- நாளை திறப்பு

பறவை காய்ச்சலால் மூடப்பட்ட வண்டலூர் பூங்கா- நாளை திறப்பு

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரவிய H5N1 பறவை காய்ச்சல் காரணமாக கடந்த 22-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பூங்கா, கிருமிநாசினி பணிகள் மற்றும் ஊழியர்களின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகள் இருப்பிடங்களுக்கு மட்டும் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!