Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து… 10 பேர் காயம்

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி சென்ற தவெகவினர் விபத்தில் சிக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் தவெகவினர் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது 2 டூவீலர்கள் மோதி கீழே விழுந்த நிலையில் அவற்றின் மீது பக்கவாட்டில் வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதி விபத்தானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!