Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

 மயிலாடுதுறை அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளருமான பவுன்ராஜ் மீதும் சரமாரி புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!