Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்! சட்டத்தை திருத்த ஸ்டாலின் முடிவு. RN Ravi | Stalin

  • by

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்! சட்டத்தை திருத்த ஸ்டாலின் முடிவு. RN Ravi | Stalin | TN Assembly

#rnravi #tnassembly #governorrnravi #cmstalin #nationalanthem #rajbhavan #dmk #tnpolitics #governorvscm #assemblycontroversy #bjp #dmkvsbjp #sharmilatalkies #drsharmilainterview #drsharmilalatestinterview #etamilabdulhakeem

தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்துடன் என்பதால் மரவின்படி ஆளுநர் அவர்கள் அரசு கொடுக்கக்கூடிய உரையை வாசிக்க வேண்டும் என்பது மரபு ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி அவர்கள் வாசிக்காமல் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வெளிநடப்பு செய்து வந்தார் இன்றும் அவர் அதே பாணியை கடைப்பிடித்தார் அதன் பிறகு தேசிய முதலமைச்சர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது திராவிட இயக்கம் பொருத்தவரை ஆட்டுக்கு தாடி தேவையற்றது போல் நாட்டிற்கு ஆளுநர் தேவையற்றது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவே ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் அவர்களது உரை இடம்பெறாமலேயே சட்டசபையில் துவங்கும் விதத்தில் சட்டம் திருத்தப்பட தொடர்ந்து முயற்சிப்போம் என்று முதலமைச்சர் சட்ட சபையில் கூறியிருக்கிறார்

– 00:00 – அறிமுகம்: சட்டசபை கூட்டம் துவக்கம்
– 02:15 – ஆளுநர் உரை வாசிக்காமல் வெளிநடப்பு
– 05:30 – கடந்த மூன்று ஆண்டுகளின் சர்ச்சை
– 08:45 – முதலமைச்சர் வன்மையான கண்டனம்
– 12:10 – திராவிட இயக்கத்தின் நிலைப்பாடு
– 15:00 – “ஆளுநர் தேவையற்றவர்” என்ற கருத்து
– 17:30 – சட்ட திருத்த முயற்சி அறிவிப்பு
– 20:00 – முடிவு & அரசியல் தாக்கம்

error: Content is protected !!