Skip to content
Home » விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன் என கடிதத்தில் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!