Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி வேல்முருகன் சிறப்பு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாட்டை ரசித்து கேட்ட விஜய், மேடைக்கு சென்று வேல்முருகனுக்

கு முருகன் படத்தை வழங்கியதோடு ‘உங்க கூட டான்ஸ் ஆடலாமா’ என ஒரு கோரிக்கையும் வைத்தார். இதனால் குஷியான வேல்முருகன் ‘தளபதி தளபதி வாழ்க’ என பாட, விஜய் குத்தாட்டம் போட என அரங்கமே அதிர்ந்துபோனது.

error: Content is protected !!