Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் அரசியல்-வரவேற்கிறேன்..தஞ்சையில் நடிகை வாணி போஜன்

நடிகர் விஜய்யுடன் கதாநாயகியாக நடிக்க தனக்கு ஆசை இருந்தாலும் அவர் அதை விரும்ப வேண்டுமே என்றும், விஜய் அரசியலுக்கு வந்ததுள்ளதை வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்கு தான். இருப்பினும் வரும் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ள மாட்டேன் என்றும்,

தவெக சேர்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரபல நடிகை வாணி போஜன் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலர்ஸ் ஹெல்த் கேரின் கலர்ஸ் 2.0 புதிய கிளையை நடிகை வாணி போஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த நடிகை வாணி போஜன், நடிகர் விஜய்யுடன் கதாநாயகியாக நடிக்க தனக்கு ஆசை இருந்தாலும் அவர் அதை

விரும்ப வேண்டுமே என்றும், விஜய் அரசியலுக்கு வந்ததுள்ளதை வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்கு தான். இருப்பினும் வரும் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ள மாட்டேன் என்றும், தவெக சேர்வது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், எனது நடிப்பில் வலை உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!