Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணியை துவங்கிய விஜய் சேதுபதி

பாக்கெட் நாவல்'படத்தின் டப்பிங் பணியை துவங்கிய விஜய் சேதுபதி

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, அது தொடர்பான வீடியோவை தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!