Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிசம்பர் 4-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’

டிசம்பர் 4-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரெயின்’. ஒரே இரவில் ரயிலில் நடக்கும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்த டார்க் திரில்லர் கதையை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link