தவெக தலைவர் விஜய் தனித்து போட்டியிடுவார் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. 2026 தேர்தலில் தவெக தனித்து களம் காண விஜய் வியூகம். விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம். 2026 தேர்தலில் அதிமுகவடன் விஜய்யின் தவெக கூட்டணி இல்லை. தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார் விஜய் என இவ்வாறு தெரிவித்தார்.
2026ல் விஜய் தனித்துப்போட்டி…. பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு..
- by Authour
