Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரான்சில் வன்முறைப் போராட்டம் – லிமோகேஸ் மணிக்கூண்டு கட்டிடம் தீக்கிரை!

பிரான்சில் வன்முறைப் போராட்டம் – லிமோகேஸ் மணிக்கூண்டு கட்டிடம் தீக்கிரை!

பிரான்சில் விலைவாசி உயர்வு மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்துள்ளன. இக்கலவரத்தின் போது வரலாற்று சிறப்புமிக்க 143 ஆண்டுகள் பழமையான லிமோகேஸ் நகராட்சி கட்டிடத்தின் மணிக்கூண்டு கோபுரம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை பரவி வருவதால் பிரான்ஸ் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!