Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஷாலின் அடுத்த கெட்டப்!வக்கீல் கதாபாத்திரத்தில்மாஸ் என்ட்ரி

விஷாலின் அடுத்த கெட்டப்!வக்கீல் கதாபாத்திரத்தில்மாஸ் என்ட்ரி

நடிகர் விஷால், தான் இயக்கி நடித்த ‘மகுடம்’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து ‘புருஷன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக பிரபல இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்புதிய திரைப்படத்தில் நடிகர் விஷால் வக்கீல் கதாபாத்திரத்தில் களமிறங்கவுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!