Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில்  மூடநம்பிக்கை மற்றும் ஆபாச பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய பேச்சு  சர்ச்சைக்குள்ளாகி இப்போது அவர் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி  சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில்  அவரை போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க  மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் மகா விஷ்ணு ஜாமீன் மனுவை வாபஸ்  பெற்றார். போலீஸ்  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதற்காக  ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!