Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வால்கிரீன்ஸ்–தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் சென்னை தரமணியில் திறன் மையம் அமைக்கிறது. மருந்தக சேவை நிறுவனமான வால்கிரீன்ஸ் உடனான ஒப்பந்தம் மூலம் 250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

error: Content is protected !!