Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் எனக்கு உறுதியளித்துள்ளனர். அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன். ஈரானுக்கு சீனா அல்லது ரஷ்யா ஆயுதங்களை வழங்கினால், அது அந்த நாடுகளின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. அத்தகைய நடவடிக்கை அவர்களுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!