Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் தர்பூசணியை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட இணை

செயலாளர் சுகன்யா சந்தோஷ் புதிதாக வாங்கப்பட்ட காருக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடியை மாட்டி விட்டார். மேலும் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை நந்தகுமார் மற்றும் ஆரிகான் பகுதி இளைஞர் என பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!