Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!