தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வௌியிட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு மரிய வில்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உயர்கல்வித்துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் நியமிக்கபட்டுள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் ரமேஷ் நியமிக்கபட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறைத்து ஒதுக்கீடு
மீன்வளத்துறை அமைச்ராக ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சராக விஜயலட்சுமி நியமிக்கபட்டுள்ளார்.
கால்நடைத்துறை அமைச்சராக அவினாசி தொகுதியில் வெற்றிபெற்ற கமலி நியமனம்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைல அமைச்சர் விக்னேஷ் நியமிக்கபட்டிருக்கிறார்.
வனத்துறை அமைச்சரானார் ரஞ்சித்குமார் நியமனம்
வேளாண்துறை அமைச்சராக வினோத் நியமனம்
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ராஜீவ் நியமிக்கபட்டிருக்கிறார்.
தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு அமைச்சராக முகமது பர்வேல் நியமிக்கபட்டிருக்கிறார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சம்பத்குமார் நியமனம்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மனிதவள மேம்பாடு அமைச்சராக சரத்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
