Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரபரப்பு சம்பவங்களால் தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கார் விபத்து, காவல் தடுப்புகளை தாண்டி குதித்து போலீசாரைத் தாக்க முயன்றது என அடுத்தடுத்து 2 பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

போலீசாரைத் தாக்க முயன்ற நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் திறக்கப்பட்டது.

error: Content is protected !!