Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன்

சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன்

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் அவருக்கு, நீதிமன்றம் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த முன் ஜாமீனை வழங்கியுள்ளது.

error: Content is protected !!