தமிழகத்தில் ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்திற்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், அதை ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்று வெட்கங்கெட்ட அரசு கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ பக்கத்தில் சாடியுள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டுவந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களை கொண்டு தனி அகராதியே போடலாம் என கூறியுள்ளார்.
சோப்ளாங்கி ஆட்சியாளர்கள்.. வெட்கங்கெட்ட அரசு!” – உதயநிதி கடும் விமர்சனம்!
