சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி
பெறுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
செய்தியாளர் சந்திப்பில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர
வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மே 4ம் தேதி திமுக கூட்டணி
வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள் என
கூறினார். படப்பை மனோகரன் வீட்டில் சோதனை வருமான வரித்துறை சோதனை
நடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும் என தெரிவித்தார்.
