Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

100 ரூபாய்க்காக கணவரை எரித்து கொன்ற மனைவி

100 ரூபாய்க்காக கணவரை எரித்து கொன்ற மனைவி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மது அருந்திவிட்டு கணவர் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இனால் ஆத்திரமடைந்த மனைவி, தூங்கிய கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம்தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!