தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற வைகோ திட்டம் என த கவல் வௌியாகியுள்ளது. 20256 தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வைகோஇலக்கு. ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம். ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது என்று மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.