Skip to content

புதுகை பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய பெண் கைது- மீட்பு

புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைக் காவலர்
அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிக் சென்றஜார்கண்ட்மாநிலத்தை சேர்ந்த பெண்ணை
சி.சி.டி.வி.புட்டேஷ் மூலம் அடையாளம் கண்டு போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி.பிருந்தா ஆலோசனை யின்பேரில்புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் கைதுசெய்து திருடிக் சென்ற 35பவுன் தங்க நகைகள்,199கிராம்வெள்ளி, ரொக்கம் ரூ50,000ஆயிரம் ஆகியவற்றை மீட்டனர். பின்னர் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருட்டு போன 48மணிநேரத்தில் குற்றவாளியை கைதுசெய்து தங்க நகைகளை மீட்ட இன்ஸ்பெக்டர் சுகுமாறன்தலைமையிலான தனிப்படையினரை
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா , டவுன் டி.எஸ்.பி.பிருந்தா ஆகியோர் பாராட்டினர்.

error: Content is protected !!