Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளரான ஆனந்தராஜ் (24) மற்றும் அவரது நண்பர் அசோக் தொந்தரவு செய்ததை அடுத்து அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் இருவரையும் ‘ஈவ் டீசிங்’ வழக்கில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!