பட்டப் பகலில் கொலை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் வீடு புகுந்து பெண்ணைக் கொலை செய்து 15 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ள மர்ம கும்பல் கொல்லப்பட்ட வனஜா (55) இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். திருப்பாலைவனம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
