Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த பெண் தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் அவ்வாறு பேசியதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அதே டெலிவரி ஊழியரை தேடிப்பிடித்து நேரில் சந்தித்து கைகுலுக்கி சமாதானம் செய்தார். தொடர்ந்து, அந்த பழைய வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!