Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அதிகாரி  கோ ராஜரான்,  காவிரி வைகை  குண்டாறு வருவாய் அதிகாரி  ரம்யாதேவி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா,  வேளாண்மை த்துறை துணை இயக்குனர் ஆதிசாமி,  தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு  உறுதி மொழி ஏற்றனர்.

error: Content is protected !!