Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும் வகையில்  கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன. தாய்மை மற்றும் ஆளுமையை போற்றும் காட்சியும் இடதில் இடம் பெற்றுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!