Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

வேலூர் மாவட்டம், திருமலைக்கொடியில் உள்ள ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக் கோயிலில், நேற்று திங்கட்கிழமை இரவு உலக நன்மை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமான ஸ்ரீ சக்கர வடிவம் அமைக்கப்பட்டு, அதில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!