Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (ஜூலை 14) அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாக கருதப்படும் இவரது இறுதி சடங்கில் எழுத்தாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!